
மாகாணமட்ட பெரு விளையாட்டுக்களில் புதிய சாதனை
யா/சென்பற்றிக்ஸ் கல்லூரியில் 20.05.2017 அன்று நடைபெற்ற வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெருவிளையாட்டுக்களில் 20 வயது பிரிவுக்கான எல்லே போட்டியில் எமது கல்லூரியைச் சோ்ந்த ஆண், பெண் இரு அணியினரும் சம்பியன் வென்றனா்.