
இலங்கையை பிரதி நிதித்துவப்படுத்தும் எமது கல்லூரி மாணவி
இம்முறை சர்வதேச மட்ட ஒலிம்பியா போட்டிக்கு எமது கல்லூரி மாணவி ஶ்ரீபாலகிருஸ்ணன் வனோஜா தெரிவாகியுள்ளார்.
2017ஆம் ஆண்டு சர்வதேச மட்ட கணித பாட ஒலிம்பியா போட்டியில் தமிழ்மொழி மூலம் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி செல்கின்ற ஒரேயொரு தமிழ் மாணவி ஶ்ரீபாலகிருஸ்ணன் வனோஜா என்பது குறிப்பிடத்தக்கது.