1769 Posted: May 17, 2017

மாவட்ட மட்டத்தில் புதிய சாதனை

 யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் 11-05-2017 அன்று நடைபெற்ற மாவட்ட மட்ட  விளையாட்டுப் போட்டியில் எமது கல்லூரி மாணவி சந்திரசேகரம் சங்கவி புதிய சாதனை  படைத்துள்ளார்.

 18 வயது பெண்கள் பிரிவில் ஈட்டி எறிதலில் 34:88 மீற்றர் எறிந்து மாவட்ட மட்டத்தில் புதிய  சாதனையை பெற்றுள்ளார்.அத்துடன் தட்டு எறிதல் போட்டியில் இவர் மாவட்ட மட்டத்தில்  முதலாமிடத்தினையும் பெற்றுள்ளார்.



Upcoming Events

All Events