About our school

Vision
Make the institution a leading one in the country by producing good citizens with knowledge and Personality.

தூர நோக்கு

ஆளுமையும் அறிவாற்றலும் உள்ள நற்பிரஜைகளை உருவாக்குவதன் மூலம் இலங்கையில் ஒரு முன்னணிப் பாடசாலையாக விளங்க வைத்தல்.

Mission 
Provide enough strength and courage to all students to face the challenges of the modern trend in concord with the national policies of education in the context of Hindu Tamil traditions.

பணிக்கூற்று

தேசிய கல்விக் கொள்கைகளுக்கு ஏற்ப சகல மாணவா்களையும் வழிப்படுத்தி, சைவத் தமிழ் மரபுகளையும் விழுமியங்களையும் பேணி, நவீனத்திற்கு முகங்கொடுக்கும் வகையில் அதற்கான பலத்தையும் அா்ப்பணிப்பையும் அவா்களுக்கு வழங்குதல்.

 

கல்லூரிக் கீதம்

வாழ்க இந்துக் கல்லூரி வாழ்கவே - வாழ்கவே

வாழ்க இந்துக் கல்லூரி வாழ்கவே - வாழ்கவே

அனுபல்லவி

வாழ்க நம்திரு வாழ்க நம் கலை

நாளும் நன்மையும் உண்மையும் ஓங்கவே... 

சரணம்

அறமும் அன்பும் அருளும் தழைக்க

ஆன்மநேய உணா்வு செழிக்க More


Recent News

Principal

 

Upcoming Events

All Events